Wednesday, April 29, 2009

புகைப்பட ஹைக்கூ


ராவண மழை கொண்ட சிறையில்
அசோக வன சீதையாய்
ரயில் பாலங்கள்

---- திரு

No comments:

Post a Comment